அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபானசாலைகளும் பிப்ரவரி 3 ஆம் திகதியன்று மூடப்படும் நேரத்திலிருந்து பிப்ரவரி 5ம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை மூடப்பட்டிருப்பது கட்டாயம் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply