கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர்கள் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.