கஞ்சா தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா செடி பயிரிடல் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (05.02) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சரவைக்கு எந்த யோசனையும் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply