இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தல்..!

இந்தோனேசியாவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்கெடுப்புகளை நடாத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

270 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட உலகின் 3வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் 204 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் 3 கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மூவர் போட்டியிடுகின்றனர்.

Social Share

Leave a Reply