பாகிஸ்தானில் நிலநடுக்கம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் அருகே இன்று (17) அதிகாலை 190 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ள நிலையில் சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.