இலங்கையில் தொடரும் ரயில் விபத்து – ஆராச்சிக்கட்டுவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் அண்மை காலமாக தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply