இந்துக்களின் மோதல் – பம்பலப்பிட்டி இந்துவின் துடுப்பாட்டம் நிறைவு

இந்துக்கல்லூரி கொழும்பு 04 மற்றும் யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரி அணிகளுக்கிடையில் இன்று யாழ் இந்து மைதானத்தில் ஆரம்பித்த போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்துக்கல்லூரி கொழும்பு 04 அணி 55.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

யாழ் இந்துக் கல்லூரி அணி தற்போது தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடி வருகிறது.

கடந்த வருடம் கொழும்பு நடைபெற்ற இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றிருந்தது.

Social Share

Leave a Reply