ஐக்கிய தேசிய கட்சியின் 2000 கட்சி உறுப்பினர்களுக்கான இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் முதற்கட்ட காப்புறுதி வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதன்படி, வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளரால் இன்று வழங்கி வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.