நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 20-20 தொடர் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இதில் கிளென் பிலிப்ஸ் 34(21) ஓட்டங்களையும், டேரில் மிச்சேல் 31(28) ஓட்டங்களையும், மார்ட்டின் கப்டில் 31(15) ஓட்டங்களையும், மார்க் சப்மன் 21(17) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹர்ஷால் படேல் 2 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், அக்சார் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 65(49) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 55(36) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கைப்பற்றினார்கள்.
நாளை மறுதினம் (21/11/2021) மூன்றாவது 20-20 தொடர் நடைபெறவுள்ளது.