பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன உயிரிழந்துள்ளார். 

திடீர் சுகவீனம் காரணமாக கே.எச்.நந்தசேன உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். 

Social Share

Leave a Reply