பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேனாவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்படவுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்திற்கான கட்சியின் பட்டியலில் நந்தசேனாவிற்கு பின்னர் எம்.ஜி.வீரசேனவே காணப்படுகின்றார்.