வவுனியா மாவட்ட கிரிக்கெட் அணிக்கும், மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கட் போட்டி சற்று முன்னர் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பித்ததுள்ளது. முதல் முறையாக இந்த போட்டி இன்று ஆரம்பித்துள்ளது. இரு அணிகளும் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இரு அணிகளிலும் மோதுகின்றன.
இந்த போட்டி இந்த வருடம் முதல் முறையாக ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த தொடர் இரு நாள் போட்டி, ஒரு நாள் போட்டி, 20-20 போட்டி, மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான போட்டிகள் என்பனவும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் வவுனியா கிரிக்கெட் சம்மேளன தலைவர் யோகேந்திரன் ரதீபன் தனது வரவேற்புரையில் தெரிவித்திருந்தார்.
கீழுள்ள லிங்க் மூலம் ஸ்கோர் விபரங்களை பார்வையிடலாம்
https://www.slcscorers.com/scorecard.php?match=10650014
கீழுள்ள லிங்க் மூலம் போட்டியை நேரடியாக பார்வையிடலாம்.
https://web.facebook.com/watch/live/?ref=search&v=1109733146836763
