தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,22 கரட் தங்க கிராமொன்றின் விலை 21,500 ரூபாவாகவும் 24 கரட் தங்க கிராமொன்றின் விலை 23,250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி கிராமொன்றின் விலை 350 விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply