தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்(10) நிறைவடைகின்றது.
முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.