ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சபை பிரிவின் செயலாளர், இன்று (22/11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு சபை பிரிவின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாக பாதுகாப்பு சபை அலுவலகத்தின் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
