அமைச்சர் காமினி தொற்றுக்குள்ளானார்

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகிய சகலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அறியமுடிகிறது.

அமைச்சர் காமினி தொற்றுக்குள்ளானார்

Social Share