முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் வீதிக்கு அருகில் வாகன விபத்தை ஏற்படுத்தி விபத்துக்குள்ளான வீதியில் பயணித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரை செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply