ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் உயிரிழப்பு..!  

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் நேற்று முன்தினம் (09.05) உயிரிழந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. 

மேலும், அவரின் வயது தொடர்பிலான எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Social Share

Leave a Reply