அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த வருடம் 3% அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.