இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம் 

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம்(18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.06 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.62 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

Social Share

Leave a Reply