சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு 

சிறைச்சாலை அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(20.05) திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 22ம் திகதி புதன்கிழமை வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

சிறைச்சாலை அதிகாரிகள் 25,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply