நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
சினிமாவைப் போலவே நயன்தாரா குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறதை காணமுடிகின்றது.
உயிர் ,உலகுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


