வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (2024.06.27) வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் இராஜங்க அமைச்சர் காதர் மஸ்தான, மாவட்ட செயலாளர், வடமாகாண சபை செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply