LPL – யாழ்,காலி போட்டி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளின் முதற் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, , இசுரு உதான

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், தனஞ்சய டி சில்வா, ப்ரமோட் மதுஷான், ஜேசன் பெஹ்ராண்டோப், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க

Social Share

Leave a Reply