இந்தியா – மியன்மாரில் எல்லையில் இன்று (26/11) அதிகாலை நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
திரபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸாம் ஆகிய மாநிலங்களில் உணரப்பட்ட இந்நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னியூட்டாக பதிவாகியுள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட உயிர், பொருட் சேதங்கள் பற்றிய விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.