சீனி உட்பட சில பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 375 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 263 ரூபாவாகவும், பாசிப்பயறு ஒரு கிலோகிராம் 998 ரூபாவாகவும், மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 205 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply