LPL – யாழ், கண்டி போட்டி தாமதம்

யாழ் மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இதன் மூலம் நாணய சுழற்சி தாமதமாகியுள்ளது. போட்டி ஆர்மபிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன.

இந்த போட்டியில் யாழ் அணி வெற்றி பெற்றால் யாழ் மற்றும் காலி அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். கண்டி அணிக்கு அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு குறைவடையும். மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் யாழ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும், கண்டி அணிக்கு வாய்ப்புக்கள் குறைவடையும்.

Social Share

Leave a Reply