மாணவர்களுக்கான இலவச சீருடைகள் – வெளியான அறிவிப்பு 

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான இலவச சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று(23.07) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply