வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள் வழங்கப்படும் விபரம்

வவுனியாவுக்கான கொரோனா  தடுப்பூசிகள் நாளை காலை 9 மணிமுதல் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்படவுளள்ன.  கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை போன்றே இம்முறையும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக வவுனியா பிராந்தியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வவுனியா  பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் ஊசியை போட்டுக் கொள்ளாதவர்களும், இரண்டாவது ஊசியை போடவுள்ளவர்களும் நாளையதினம்  ஊசிகளை போட்டுக்கொள்ள முடியும்.

செட்டிகுளம், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட  60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் ஊசியை போட்டுக் கொள்ளாதவர்களும், இரண்டாவது ஊசியை போடவுள்ளவர்களும் ஊசிகளை நாளை  போட்டுக்கொள்ள முடியும். செட்டிகுளம், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச செயலக பகுதி சுகாதார வைத்தியர்களின் பரிந்துரைகளை அமைவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. அவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் தினங்கள் 8ம் திகதியளவில் அறிவிக்கப்படும் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊசிகள் எங்கே வழங்கப்படுகின்றன என்ற முழுமை விபரம் கீழுள்ளது.

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
முஸ்லிம் மகா வித்தியாலயம் பட்டாணிச்சிபுளியங்குளம்
கூமாங்குளம் சித்தி விநாயகர்  மகா வித்தியாலயம்    கூமாங்குளம்  
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           தோணிக்கல்  
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்நெளுக்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம் சமலங்குளம்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான் மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ
வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள்  வழங்கப்படும்   விபரம்

Social Share

Leave a Reply