சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தமக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி 1311 என்ற தமது இலக்கத்திற்கு அழைப்புகளை ஏற்படுத்துமாறு லிட்ரோ நிறுவன தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் அண்மையில் தொடர்ச்சியாக 20 சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
