மத்திய குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

அதற்கமைய கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

மத்திய குழுக் கூட்டம் இன்று

Social Share

Leave a Reply