மொனராகலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தல் – 2024 மொனராகலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன:

அனுரகுமார திசாநாயக்க – 14,050

சஜித் பிரேமதாச – 5733

ரணில் விக்ரமசிங்க – 3401

நாமல் ராஜபக்ஷ – 470

திலித் ஜயவீர – 89

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வீ மீடியா இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Social Share

Leave a Reply