அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கையிலும் முதன்முறையாக ஒருவருக்கு கொவிட் 19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபர் தென்னாபிரிக்காவிலிருந்து வருகை தந்தவர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.