எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக நடிகை தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிதா நேற்று (08.10) செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்.
துன்பப்படும் மக்களுக்காக சில பணிகளைச் செய்யவே போட்டியிடுவதாக கூறிய அவர்
மக்களின் பிரச்சனைகள் குறித்து தனக்கு புரிதல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.