ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமினை ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலவில் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது

ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Social Share