தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்கள் முக்கிய தீர்மானம்

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்கள் முக்கிய தீர்மானம்

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30.10) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (31.10) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில் பொதுமக்களுக்கு ஆதரவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply