இன்றைய நாணயமாற்று வீதம்

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288 ரூபா 33 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 297 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply