சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்பட வேலைகள் ஆரம்பித்துள்ளன. சுதா கெங்கராவ் இயக்கம் இந்த திரைபபடம் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு என கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1965 என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதும் அது உறுதி செய்யப்படவில்லை.
சிவகார்த்திகேயனின் அமரன் வெற்றியின் பின்னர் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்ததுள்ளது. அடுத்த இரண்டு படங்களையும் பெரிய இயக்குனர்கள் இயக்குவதும் ஒரு காரணமாகும். முருகதாஸ் இயக்கம் திரைப்படம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே சுதா கெங்கராவ் இயக்கம் பட வேலைகள் ஆரம்பித்துள்ளன.