இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் எரிவாயு விலையை தற்போதைய விலை மட்டத்திலேயே பேணுவதற்கான
அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.