அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
கண்டி, பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் வீழ்ச்சி ஒன்றில் வீழந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்துள்ளனர்.