
2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழாவை இந்து வித்யா விருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம், பழைய கதிரேசன் கோவில் (வஜிராப் பிள்ளையார் கோவில்) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
வஜிராப் பிள்ளையார் கோவில் முன்றலில் நாளை பிற்பகல் 06 மணிக்கு விழா ஆரம்பமாகும்
மகா சிவராத்திரி தினத்தன்று ஆலையத்தில் நடைபெறும் பூஜைகளிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

