அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கையின் 2014 ஆண்டு அழகியும், நடிகையுமான சசுலக்ஷி ரணதுங்க தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும், இது தனது திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.