53 அகதிகள் பலி

தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று (09/12) சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்தக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அகதிகளில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

107 அகதிகளை ஏற்றிச் சென்ற குறித்த கனரக வாகனம், ஆபத்தான வளைவை கடக்க முற்பட்ட போதே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு அருகிலிருந்த நடைபாதை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே 49 பேர் உயிரிழந்த நிலையில், தற்சமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயங்களுக்குள்ளான ஏனைய நபர்கள் உள்ளுர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

107 அகதிகளை ஏற்றிச் சென்ற குறித்த கனரக வாகனம், ஆபத்தான வளைவை கடக்க முற்பட்ட போதே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு அருகிலிருந்த நடைபாதை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

107 அகதிகளை ஏற்றிச் சென்ற குறித்த கனரக வாகனம், ஆபத்தான வளைவை கடக்க முற்பட்ட போதே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு அருகிலிருந்த நடைபாதை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

107 அகதிகளை ஏற்றிச் சென்ற குறித்த கனரக வாகனம், ஆபத்தான வளைவை கடக்க முற்பட்ட போதே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு அருகிலிருந்த நடைபாதை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான அகதிகள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என, விபத்து குறித்து கருத்து தெரிவித்த சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ கூறினார்.

53 அகதிகள் பலி

Social Share

Leave a Reply