படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.