உள்ளூராட்சித் தேர்தல் வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளிலும் போட்டியிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (14.03.2025) கட்டுப்பணம் செலுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது.