கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சமிக்ஞைகள் செயலிழந்ததால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply