பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசொன் வாரத்தை முன்னிட்டு இன்று (07.06) முதல் எதிர்வரும் (12.06)ம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அநுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இந்த நிலையில், பொசொன் வாரம் இன்று தொடங்கி 13 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
.

 

 

 

 

Social Share

Leave a Reply