இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டி கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடும் முதலாவது 20-20 போட்டி இதுவாகும்.
அணி விபரம்
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், குஷல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, தஸூன் சாணக்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஷண, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார
பங்களாதேஷ்