ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று (31.09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 1500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

6.3 ரிக்டர் அளவு ஏற்பட்ட முதல் நில அதிர்வை தொடர்ந்து, 4.5 ரிக்டர் மற்றும் 5.2 ரிக்டர் அளவுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் கபூலிலிருந்து பாகிஸ்தானின் நலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply