ஆசியா கிண்ண இருபதுக்கு 20 போட்டிகள் ஆரம்பம்!

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (09.09) ஆரம்பமாகிறது.

போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று(09.09) அபுதாபியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு குழுக்களின் கீழ் எட்டு அணிகள் போட்டியிட உள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி B பிரிவின் கீழ் போட்டியிடவுள்ளது.

 

 

Social Share

Leave a Reply